விதவை


அனைத்தையும்
இழந்தவள்...
உணர்ச்சிகளை தவிர..!

1 comment:

  1. மணமாலை இழந்தாலே
    முகமஞ்சள் இழந்தாலே
    உடல் விதவையானதாலே
    மனம் விதவையாவதில்லை!

    ஒரு மிருகம்போடும் ஓலம்
    நல்ல சகுனம் என்று சொல்வார்
    தன் துணையிழந்த பெண்ணை
    வெகுதூரம் நிற்கவைப்பார்.

    ஒரு பழைய பாடலின் வரிகள் இவை.

    -ஞானசேகர்

    ReplyDelete