" நிசப்தமில்லா

நித்திரையின்றி..
எங்கே தொலைத்தேன் .?
நித்திரையையும்,
நிம்மதியையும்.....!
தொலைத்த இடம்
தெரியாவிட்டாலும்,
தேடல் தொட

சந்தோஷமும் ,
நிம்மதியும் ,
புறவுலகில் என்றெண்ணி....
நிற்காமல் ஓடி ,
இடம் ஒன்றை பிடித்தேன் .
வழியில் வந்த
சந்தோஷத்தையும்
வேதனையையும்
பொருட்ப

இங்கே கற்றுத்தரப்படுவது ,
இடம் ஒன்றை பிடிக்கும்
வழியை மட்டுமே....!
வழியின் நிகழ்வுகளை
பொறுப்பேற்று ,
சந்தோஷப்படவோ....
வலியை நெஞ்சில்
தாங்கவோ

கற்றுத்தரப் படுவம் இல்லை...
உரிமை
வழங்கப்படுவதும் இல்லை.....
இதனால்தான் ஏனோ
இடம் பிடித்த...
அனைவர் நெ

விஞ்சியிருப்பது..
வெற்றிடமும்....
ஏமாற்றமுமே.......! "