உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்குஜோதிதரிசனமாய்உன்முகம் காட்டிநிமிடங்களைநிஜங்களாக்கிநல்வழிப்படுத்துவாய் எனும்நம்பிக்கையில்
தினமும்உதயமாகிறதுஎன்அதிகாலைப்பொழுதுகள்.............!
என்னால் அறிய முடியாத ஒருவனைஎன்னுள் இருந்து எனக்கு காட்டும்வழிகாட்டியாய் கல்விக்கூடம்
உன்காதலுக்கு சுயம்வரம்என் காதலுக்கு ஊர்வலம்உன் சந்திப்பின் தொடக்கம்மணவரையிலிருந்து............!என் சந்திப்பின் தொடக்கம்கல்லறையிலிருந்து............!ஏனெனில் நீ இறைவன்நான் மனிதன்.........!
நித்தமும்உன் நினைவுகளோடு........!ஆனால் நிஜத்தில்எனைவிட்டு விலகியே.............!நான் என்னதீண்டத்தகாதவனா......?நீ விலகிச்செல்வதற்கு........!உன் தீண்டல் இல்லாவிடினும்வார்த்தைகளாவது வந்துசேராதா...... எனைத்தேடி
ஆசைகளின் நடுவே சிக்கிக் கொண்ட ஆறறிவு மிருகம் நான்...................! ஆசையை அடிமையாக்க அடுத்த நிலையில் தடம் பதிக்க பயணமானேன் பாதையில்............! பயணமான பாதை சரியானதாய் இருந்தாலும் சேருமிடம் அறியாமல்.................! வெறுமையாய் திரும்பினேன் பயணத்தின் முடிவை எட்டாமல்............!மனமெங்கும் சோக அலைகளோடுசேருமிடம் தெளிவில்லாமல்பயணித்ததன் தண்டனையாநான் பெற்ற வேதனைகள்......................?