உன் நினைவுகளால் உறங்கிப்போனஎனக்கு கனவுகள்மட்டும் காணிக்கையா...?
விடலைப் பருவத்து நாட்களில்பாதை புரியாமலும் தெரியாமலும்பயணிக்கும் பள்ளிப் பருவத்தில்இணைந்திருந்த மலர்கள் நாங்கள்..........................!பாதையை புரிய வைக்கும்நோக்கத்தில் விதித்திருந்தகட்டுப்பாட்டில் பாலின ரீதியாகபிரிக்கப்பட்டவர்களானோம்........................!இதயங்களில்ஏக்கங்களோடு..........!முகவரி இல்லா பறவைகளைப்போல்நாங்களும் சில வருடங்களை வீணாக்கினோம்.........!இரைதேடும் பறவையாய்நானிங்கு அலைந்து கொண்டிருந்தேன் முகவரிகளுக்காக...............!வருடங்களை விழுங்கிவசந்தத்தை கொண்டுவந்ததுசில முகவரிகள்.............!முகவரிகளின் பரிமாற்றத்தில்சோலைவனமாயின என்மனம்....பரிமாறிக் கொண்டவர்களின்மனமும் அப்படித்தானே.................?துவண்டு போகும் தருணங்களில்தோள் தந்து துணைநிற்கும்முகவரிகளை மறைத்ததற்காகவஞ்சம் இறைவன் மீது கொண்டாலும் காலம்கடந்து திருப்பி தந்ததற்காகவணங்குகிறேன் மனதார அவனை...............!முகவரிகளின் பறிமாற்றாங்கள்பயணிக்குமா..........................?நிமிடங்களில்லா நாட்கள் எனகாரணம் காட்டி..பரிமாற்றுப்பயணம் முடிந்துபோகுமா...................?விடகளைப்பெறுவோம்காலதேவனின் நாட்குறிப்பேட்டிலிருந்து......................!
உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்குஜோதிதரிசனமாய்உன்முகம் காட்டிநிமிடங்களைநிஜங்களாக்கிநல்வழிப்படுத்துவாய் எனும்நம்பிக்கையில்
தினமும்உதயமாகிறதுஎன்அதிகாலைப்பொழுதுகள்.............!
என்னால் அறிய முடியாத ஒருவனைஎன்னுள் இருந்து எனக்கு காட்டும்வழிகாட்டியாய் கல்விக்கூடம்
உன்காதலுக்கு சுயம்வரம்என் காதலுக்கு ஊர்வலம்உன் சந்திப்பின் தொடக்கம்மணவரையிலிருந்து............!என் சந்திப்பின் தொடக்கம்கல்லறையிலிருந்து............!ஏனெனில் நீ இறைவன்நான் மனிதன்.........!
நித்தமும்உன் நினைவுகளோடு........!ஆனால் நிஜத்தில்எனைவிட்டு விலகியே.............!நான் என்னதீண்டத்தகாதவனா......?நீ விலகிச்செல்வதற்கு........!உன் தீண்டல் இல்லாவிடினும்வார்த்தைகளாவது வந்துசேராதா...... எனைத்தேடி
ஆசைகளின் நடுவே சிக்கிக் கொண்ட ஆறறிவு மிருகம் நான்...................! ஆசையை அடிமையாக்க அடுத்த நிலையில் தடம் பதிக்க பயணமானேன் பாதையில்............! பயணமான பாதை சரியானதாய் இருந்தாலும் சேருமிடம் அறியாமல்.................! வெறுமையாய் திரும்பினேன் பயணத்தின் முடிவை எட்டாமல்............!மனமெங்கும் சோக அலைகளோடுசேருமிடம் தெளிவில்லாமல்பயணித்ததன் தண்டனையாநான் பெற்ற வேதனைகள்......................?