நான் பார்த்த ஒரு குழந்தை


எங்கே கற்றுக்கொண்டாய்
எங்களை மகிழ்விக்கும் மந்திரத்தை........

நீ பார்த்த ஒரு கணம்....
எனக்கு ஒரு யுகமாய் நினைவுகள்....

உன் மொழியை புரிந்து கொள்ள
நான் யாரிடம் பாடம் கற்க....?
உன்னிடமேவா......?

உன் விரல் தீண்டிய அந்த நொடி
நான் என்ன மோட்சம் பெற்றேனா......?
என்னுள் அப்படி ஒரு ஆனந்தம்......!

உன்னிடமிருக்கும் சந்தோசத்தை
விட்டுவிட்டு எங்கேயோ
தேடிக்கொண்டிருக்கிறோம்.............

3 comments:

J S Gnanasekar said...

//உன்னிடமிருக்கும் சந்தோசத்தை
விட்டுவிட்டு எங்கேயோ
தேடிக்கொண்டிருக்கிறோம்//

அப்புடி ரெண்டு பேர் 'சந்தோசமா' தேடினாத்தான், நீங்க சொல்ற 'சந்தோசம்' கெடைக்கும்!

-ஞானசேகர்

Selva said...

நம்ம ஆளுக எல்லோரும் ரொம்ப அதிகமா தேடிட்டாங்கன்னு நினைக்கிறேன்..!!!
கொஞ்சம் அடக்கிக்கணும்/அடங்கணும்..!!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

jaganaathan,

indha uudkaththai ungal padaippuththiranukkaana oru nalla kaLamaakap payanpaduththikkolla vaazhththukal.

thambi sEkar!
vAyppE illai. oru maarkkamaathaan irukka pOla. neeyum thedath thodangivittaayaa?

kaamakkadumpunalil oru kavithai...

'ivvulakil azhahaaha
michamiruppavai
innum pirava kuzhandhaikal

inbamaaka michamiruppavai
avai piRakka nihazhaa
uRavukaL'

- Seralathan